பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள

பட்டினத்தார் சொல்லும் வாழ்வியல் உண்மைகள்… மனைவியானாலும், பிள்ளைகளானாலும், நம்முடைய உதவி பெறும் வரை தான் நம்மேல் அன்பு காட்டுவார்கள். நம்மால் அவர்களுக்கு உதவி இல்லை என்றால் அவர்களும் நம்மை வெறுத்திடுவார்கள். உயிருக்குயிரான மனைவியோ, பிள்ளைகளோ கணவன் இறந்ததும் உயிரை விட்டிருக்கிறார்களா? எத்தனை பிள்ளைகள் தந்தை இறந்ததும் உயிரை விட்டிருக்கின்றனர்? இந்த உண்மையை பட்டினத்தார் ஒரு பாடலில் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். கட்டி அணைத்திடும் பெண்டிரும், மக்களும், . . . . காலன் தச்சன் வெட்டி முறிக்கும் …

More