பஞ்ச காவிய கரைசல் 

விவசாயின் கைவண்ணத்தில் பஞ்ச காவிய கரைசல்  தேவைப்படும் பொருட்கள்: பசு சாணம் – 5 கிலோ, நெய் – அரை லிட்டர், 5 நாள் புளித்த தயிர் – 2 லிட்டர், பால் – 2 லிட்டர், மாட்டு மூத்திரம் – 3 லிட்டர், கரும்பு வெல்லம் – கால் லிட்டர், இளநீர் – 2, தண்ணீர் – 3 லிட்டர், ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு …

More