பக்குவம்

பக்குவம் – கவியரசு கண்ணதாசன் 🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. 🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை இருப்பது அவனுக்குப் புரிகிறது. 🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது. 🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது. 🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும். 🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது …

More

பக்குவம்

​அந்த தம்பதிகளுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து ஒரு அழகான குழந்தை பிறந்தது. கண்ணின் மணியை போல அந்த குழந்தையை அவர்கள் போற்றி வளர்த்து வந்தார்கள். இருவரும் குழந்தை மீது தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள். ஒரு நாள் கணவன் அலுவலகம் செல்லும்போது, கீழே ஒரு மருந்து பாட்டில் திறந்தபடி இருப்பதை பார்க்கிறான். அலுவலகம் செல்லும் அவசரத்தில் இவன் இருந்தபடியால்…”அந்த மருந்து பாட்டிலை எடுத்து கொஞ்சம் ஜாக்கிரதையான இடத்துல வெச்சிடும்மா செல்லம்….” என்று கூறி விட்டு சென்றுவிடுகிறான். சமையற்கட்டில் …

More

பக்குவம்

​எம்.ஜி.ஆர்.தன் உதவியாளருடன் தோட்டத்திலிருந்து ஷூட்டிங் புறப்படுகிறார். காரில் ஏறியவர்-தன் உதவியாளரிடம் சொல்கிறார்? தோட்டத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்?? நாம் திரும்பி வரும்போது இது ஜப்தி செய்யப்பட்டிருக்கலாம்?? இடி போன்ற அந்தச் செய்தியை கொடி போன்றதொரு குறும் புன்னகையோடு சொல்கிறார்!! என்னங்க இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க–என்ற கேள்விக்கு–பின்னே அலறி அடிச்சுக்கிட்டா சொல்லணும்??–செம்மலின் பதில்!! ஈட்டிய பொருளை போட்டி போட்டு கொடுத்த உங்களுக்கா ஈட்டிக் காரன்?? என்ன செய்வது? சொந்தப் படம் எடுத்தாலே எனக்கு எப்போதும் பற்றாக் குறைதான்!! உ.சு.வா …

More