நேர்மையான வி.ஏ.ஓ வின் வீடு

இது ஒரு நேர்மையான வி.ஏ.ஓ வின் வீடு. நேர்மைக்கு பரிசு மரணமா? ஆம், கீழே புகைபடத்தில் தனது ஓலை மாளிகை முன் எளிமையாக இருக்கும் நண்பர் தான் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருப்புலிவனம் கிராம நிர்வாக அலுவலர் திரு.முருகன். தனது வருவாய் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த 70 ஏக்கர் அரசு நிலத்தை மீட்க போராடியதன் விளைவு இன்று (17.7.16) அவரை கார்  ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளது. முருகன் vaoக்கு  இன்று நேர்ந்தது …

More