நீர்நிலைகள் நீர் பிடிக்க மட்டுமே

ஏரி குளங்கள் என்றும் நீர்பிடிப்பு பகுதிகளாக மட்டுமே கருதப்பட வேண்டும்.  நீர் சேரும் இடத்தில் மரங்கள் கூடாது.  மரங்களைச்சுற்றி வண்டல் படியும். நீர்நிலைகள் மேடாகும். ஏரிக்கரைகளில் மட்டும் பல்லுயிருக்கும் பயனளிக்கும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.  ஏரிக்குள் பரவலாகவோ திட்டுக்களாகவோ மரங்கள் நடக்கூடாது.. ஏரிகள் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரப்பட வேண்டும். அதற்கு மரங்கள் இடையூறாக இருக்கக்கடாது.. நீர்நிலைகள் நீர் பிடிக்க மட்டுமே. .. கரைகளில் மட்டும்  மரங்கள் வளர்க்க வேண்டும்.  கரைகளில் கனி தரும் மரங்கள் நடப்பட்டால் …

More