நீரழிவு நோயாளிகளுக்கான உணவு

நீரழிவு நோயாளிகளுக்கான உணவு அட்டவணை சாப்பிடக் கூடாதது 1. சர்க்கரை. 2. கரும்பு. 3. சாக்லெட். 4. குளுக்கோஸ். 5. காம்பளான். 6. குளிர் பானங்கள். 7. சாம் வகைகள். 8. பால் கட்டி. 9. திரட்டுப்பால். 10. பனிக்கூழ். 11. வாழைப்பழம். 12. பலாப்பழம். 13. மாம்பழம். 14. நுங்கு. 15. சப்போட்டா. 16. சீதாப்பழம். 17. உலர்ந்த திராட்சை. 18. சேப்பங்கிழங்கு. 19. உருளைக்கிழங்கு. 20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு. அளவோடு சாப்பிடலாம் 1. கம்பு. 2. …

More