நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்

அ… நா… ஊ… நா… மோடி சரியில்லை… ஜெயலலிதா சரியில்லை… அரசு அதிகாரிகள் சரியில்லை… மக்களுக்கு மனிதாபிமானம் இல்லை… என்று குறை கூறி கொண்டே இருப்பவர்களை,  நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள்? அல்லது என்ன செய்ய விரும்புகிறீர்கள்? என கேட்டால், ஒன்றுமில்லை என்று தான் பதில் வரும்… இது உங்களை பார்த்து கேட்கும் கேள்விகள்… 1. பியூஷ் மானுஷ் அவர்களுக்கு 5000 லைக்ஸ் கொடுப்போம். ஆனால் நேரில் சந்திக்க வர மாட்டோம். 2. மரம் நடுங்கள் என்ற …

More