நா .முத்துக்குமார் கவிதை

​சோற்றுக்கு வரும் நாயிடம்  யார் போய்ச்சொல்வது ?  வீடு மாற்றுவதை ! என் அப்பா  ஒரு மூட்டை புத்தகம்  கிடைப்பதாக இருந்தால்  என்னையும் விற்றுவிடுவார்! “பிம்பங்களற்ற தனிமையில்  ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்.. “அம்மாவை எரித்த பின்னும்  அவள் புடவை ஆவியாகிக்கொண்டிருக்கிறது இட்லி தட்டுகளில்”… “இறந்த பாட்டியின் மருந்து புட்டியில் மண்ணெண்ணெய் விளக்குகள் ஞாபங்கள் எரிகின்றன”.. “அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில்  நிலா இருக்கிறது” .. சோறும் இருக்கிறது  ஊட்டுவதற்குத்  தாய் இல்லை “… ‘கடவுளிடம் …

More

நா.முத்துக்குமார்

மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற முனைப்பில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றினார். சீமான் இயக்கிய வீரநடை படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார். ‘காதல் கொண்டேன்’, ‘பிதாமகன்’, ‘கில்லி’, ‘கஜினி’, ‘நந்தா’, ‘புதுப்பேட்டை’, ‘காதல்’, ‘சந்திரமுகி’, ‘சிவாஜி’, ‘கற்றது தமிழ்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘காக்காமுட்டை’, ‘தெறி’ உள்ளிட்ட பல படங்களில் …

More