நாளை கர்நாடக பந்த்

Cauvery row: Karnataka bandh on September 9 *நாளை கர்நாடக பந்த்.. விரிவான போலீஸ் பாதுகாப்புக்கு போலீஸ் ஏற்பாடு *யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – கர்நாடக போலீஸ் அறிவுரை  *கர்நாடக பந்த் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் *பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் என்று தகவல் *தமிழ் டிவி சானல்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டன.. தமிழ்ப் படங்களும் திரையிடப்படவில்லை *தமிழகத்திலிருந்து செல்லும் அரசுப் …

More