நாயுருவி

நாயுருவி (Achyranthes aspera) :-   வேலுக்கு பல் இருகும் வேம்புக்கு பல் துலங்கும் பூலுக்கு போகம் பொழியுமே ஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்”. நாயுருவி (Achyranthes aspera) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.     எதிர் அடுக்குகளில் அமைந்த காம்புள்ள முழுமையான இலைகளையும் நீண்ட கதிர்களையும் உடைய சிறு செடி இனமாகும். …

More