நாம் மாற வேண்டும்

இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால்… ஒவ்வொரு நாளும் இனிய நாளே! #DailyMotivation நாம் மாற வேண்டும். இந்த மூன்று வார்த்தைகளை  கொண்ட வாக்கியத்தை  படித்தவுடன் நாம என்னடா தப்பு பண்ணணுனோம், நம்மள எதுக்கு மாற சொல்றாங்க, நாம ஜாம் ஜாம்னு நல்லாதானே இருக்கோம்னு உங்கள் மனசுல தோன்றியதா?  கையக் குடுங்க பாஸ்! நீங்க இந்த கட்டுரையை அவசியம் படிச்சே ஆகணும்.  சரி என்னதான் சொல்றானுங்கனு பாப்போம்னு படிக்க ஆரம்பிச்ச குரூப்பா நீங்க? உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாஸ், நீங்க …

More