நாட்டு மாடு-சீமை மாடு

நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை வித்தியாசங்கள்… நாட்டு மாடுகள் பற்றி புரிந்து கொள்ள அடிப்படையில் நாடு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். நாடு என்றால் என்ன..? இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்து கொள்வது நாடு அல்ல. நாடு என்பது ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலை பொறுத்து அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை பொறுத்து அமையும், ‘தன்னிறைவு பெற்ற ’ சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார மண்டலங்கள். உதாரணம்: …

More