​நாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா?

😵😵😵😵😵😵😵 முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒரு சேர அமைந்த இடம் இதுதான். இந்த கோயில் பாதாள புவனேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இதுதான் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி என்று நம்பப்படுகிறது. முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டுள்ளது இந்த கோயில். பல்வேறு குகைகள் வழி நீள்கிறது இந்த கோயில். சரி இந்த குகைகள் வழியே சென்றால் என்ன நிகழ்கிறது என்பதை காணலாம் வாருங்கள். 😺 எப்படி இருக்கிறது தெரியுமா?   160மீ நீளமும், 90 மீ …

More