நல்வாழ்வு

​பல வருடங்கள் முயன்றும் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியவில்லையா ? அது வீடு, கார் அல்லது எத்தனை விலையுயர்ந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . என் உறவினரைக் காண மருத்துவமனைக்குச் சென்றபோது கண்டது .  ஒரு கட்டிலில் மாற்றுச் சிறுநீரகத்திற்காக ஒரு 20 வயது இளம்பெண் . மற்றொரு கட்டிலில் ஆபரேஷன் தாங்கமுடியாமல் டியாலிசிஸ் செய்துகொள்ளும் 70 வயது பெரியவர்  இருவருக்குமே பணத்துக்கும் , வசதிக்கும் குறைவில்லை . இந்தக் காட்சியைப் பார்க்க எனக்கு என் …

More