நல்ல ஒரு பழக்கத்தை ஒரு முப்பது நாள் மட்டும்

நம்மில் பலருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் உடலில் நாம் விரும்புகிற ஆரோக்கியம் இருக்கிறதா? என்ற ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டால் பதில் சொல்ல முடியாது. காரணம் கெட்ட பழக்கங்கள் மட்டுமே உடலை பாதிப்பது இல்லை. நல்ல பழக்கங்கள் இல்லாததும் நம் உடலை பாதிக்கிறது. ஏதோ ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது என்றால் அதை விடுவதற்கு சிறு சிறு முயற்சியாவது செய்கிற நாம், நல்ல பழக்கங்களுக்கு வரும்போது அதை உருவாக்கிக் கொள்வதற்கு எந்த சிரத்தையும் எடுப்பது …

More