ஒரு ஊருல ஒரு நரி..!’ – ஊர் இருக்கு… நரியெல்லாம் எங்க போச்சு?

யானை முடி தாயத்தில், நரி முடி மோதிரத்தில், நரி பல்லும் புலி பல்லும் மைனர் செயினாகக் கழுத்தில், மான் கொம்பு வீட்டு வாசலில், காட்டெருமையின் தலை வீட்டின் வரவேற்பறையில்! இப்படி விலங்குகளின் உடல் கூறுகளையெல்லாம் “நம்மகிட்ட இருந்தா நல்லது” என்கிற மூட நம்பிக்கைக்கு நாம் பலிகொடுத்திருக்கிற விலை எவ்வளவு தெரியுமா?   “நரி” என்கிற வார்த்தையை உள்மனதிலிருந்து உச்சரித்து விட்டு கடைசியாய் நரியை, நரி பற்றிய குறிப்புகளை, அதன் சத்தத்தை எங்கே கேட்டீர்கள் என யோசித்துப் பாருங்கள். …

More