நம் தண்ணீர்… நம் உரிமை

நம் தண்ணீர்… நம் உரிமை…!   குடி தண்ணீரே கடும் விலை பொருள் ஆன சோக வரலாறு…! அக்வா டி கிரிஸ்டில்லோ 750 மி.லி. வாட்டர் பாட்டிலின் விலை 60,000 அமெரிக்க டாலர்.  இந்திய மதிப்பின்படி  40, 24, 047 ரூபாய். இதுவே உலகின் காஸ்ட்லியான மினரல் வாட்டர். வரும் காலங்களில் தங்கத்தின் விலை நிலவரம் போல், 1 லிட்டர் தண்ணீரின் இன்றைய விலையை பங்கு வர்த்தகத்தில் பார்க்கும் நாள் நெருங்கி விட்டது. இந்தியாவில் பிரபலமான பிஸ்லரி, …

More