நம் எண்ணங்கள்

நம் எண்ணங்கள் எவ்வாறெல்லாம் நமது உடல் உள் உறுப்புகளை பாதிக்கிறது என்று பாருங்கள்…!!! #கோபம்: கல்லீரல் #துயரம்: நுரையீரல் #கவலை: இரைப்பை #மனஅழுத்தம்:இதயம்,மூளை #பயம்: சிறுநீரகங்கள் #அன்பு: மன அமைதியுடன் அனைத்து உள் உறுப்புகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒத்திசைவுடன் மனமும் உடலும் வலுப்பெற செய்கிறது….!! #சிரிப்பு: மன அழுத்தத்தை குறைக்கிறது.  #புன்னகை: மகிழ்ச்சியை எங்கும் பரப்புகிறது….!!! ஆகவே, இதில் எந்த எண்ணத்தை விடுப்பது எதை வளர்பது என்பதை முடிவெடுப்பது அவரவர் விருப்பம்…!!!