நட்பு வட்டம்

​பாதிக்கப்பட்ட ஒரு உயிரின் எண்ணக் குமுறல். சில வார்த்தைகள் சற்று கடுமையாக இருந்ததால் சிறிது மாற்றியிருக்கிறேன். ஒரே வீட்டில் தான் இருக்கிறோம்.  ஆனாலும நீயொரு திசையில்  நானொரு திசையில்…! அறை விளக்கை  அணைத்தபின்னும்  உன் முகத்தில் என்ன ஒளி வட்டம்? உன் செல்போன் உலகிற்குள்  நுழைந்துவிட்டாய்  நான் …  உன் உலகிலிருந்து  வெளியேறிவிட்டேன் வீட்டுக்குள்ளே நுழையும்போதே  நோண்டிக்கொண்டே நீ வருவதால்… நேற்று காலில் அடிபட்டு நான்  நொண்டிக்கொண்டே போவது  உன் கண்களில் படுவதாயில்லை…! உன் கவனம் திருப்ப  …

More