நடுத்தர வர்க்கத்தவர்

​ எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை பாட்டாளி வர்க்கக் குடும்பங்களுக்கு மட்டும் உரியது அல்ல; அமெரிக்காவில் வாழும் பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள், இடைநிலை நிர்வாகிகள், நூலகர்கள், பத்திரிகையாளர்கள், கணினிகளுக்குத் தேவைப்படும் ஆணைத் தொடர்களை எழுதுகிறவர்கள் என்ற நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தவர்களுக்கும்கூட அதே நிலைதான். பாட்டாளி வர்க்கம் என்பது மேலும் பல உயர் வருவாய்ப் பிரிவினரைச் சேர்த்துக்கொண்டு வளர்கிறது. ‘நிலையற்ற வேலை, போதாத வருவாய்’ என்ற இலக்கணத்தில் இப்போது நடுத்தர வர்க்கமும் இணைகிறது. பொருளாதாரத்தில் வசதியான, …

More