உதிரிகள்

1980களில் இப்படி உதிரியாக எத்தனை கவர்ச்சி நடிகைகள்… ♨♨♨♨♨♨♨♨♨♨ 1980களின் Item dancer தான் சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஏலூரு சொந்த ஊர். அவருடைய பிரபலத்தின் தாக்கத்திற்கு இதை விட வேறு எதைச்சொல்லமுடியும்? கமல் ஹாசன் தந்தை சீனிவாசனுக்கு சில்க் ஸ்மிதா மீது ஒரு OBSESSION! “ என் அப்பாவுக்கு பிடித்த நடிகை சில்க் தான். சில்க் ஷுட்டிங் இருந்தால் ஸ்டுடியோவுக்கு வர ஆசைப்படுகிறார்!” என்று உற்சாகமாக பேட்டியில் சொல்லிக்கொண்டிருந்தார். சில்க் ஸ்மிதாவுடன் சீனிவாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் …

More