நகைகளை, பட்டுப்புடவையை பராமரிக்கும் முறை

எப்படா இந்த நகை விலை குறையும் என பலரும் கவலைப்பட்ட நாட்கள் மாறி, கடந்த சில நாட்களாக ‘ஜாக்பாட்’ போல நகைகளை எடுக்கும் வாய்ப்பாக தங்கம் மார்க்கெட் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்து வருகிறது வாங்கிட்டா மட்டும்போதுமா, அதை எப்படி பராமரிக்கிறது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அப்படி கேட்பவர்களுக்கான பதிலையும் கூடவே, காஸ்ட்லி புடவையான பட்டுப்புடவையை பராமரிக்கும் முறைப்பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறோம். படிச்சுக்கோங்க.. தெளிஞ்சுக்கோங்க..! கற்கள் பதித்த நகைகள்: ********************************* * பலருக்கும் மிகப்பெரிய கவலை …

More