3 நிமிட பயிற்சி போதும்… உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட

3 நிமிட பயிற்சி போதும்… உடலுக்கு ஆரோக்கியமும், உள்ள‍த்துக்கு உற்சாகமும் கிடைத்திட… நாம் நம் முன்னோர்கள் சொன்னதை மறந்ததன், மறுத்ததன் விளைவாக இன்று நாம், பல்வேறு ஆரோக்கிய சீர்க்கேட்டிற்கு உள்ளாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, அமைதியாக வாழவேண்டிய வாழ்க்கையை நிம்மதியில்லாத வாழ்க்கையாகத் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தி ன் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழி பாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண் மையில் அது ஒரு …

More

தோப்புக்கரணம்

தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்… தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும் போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும் போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது.இதனால் உடல் இயக்கம் …

More