தோசை கரண்டி

​சிரிக்க…. சிந்திக்க…. சேகர் கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்க வந்தான், வந்தவன் சென்னையிலே தங்கியதால் நாகரீகம் ரொம்ப முற்றி அல்ட்ரா மாடர்னாக வாழ்ந்து வந்தான்.. ஒரு நாள் திடீரென்று அவனுடைய அம்மா கிராமத்தில் இருந்து அவன் தங்கும் பிளாட்டிற்கு வந்து விட்டாள்.  வந்தவள் சேகரும் ஒரு அழகான இளம் பெண்ணும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டாள். அம்மா கேட்டாள் “யாரு இது?” சேகர் சொன்னான் “என் ரூம்மேட்மா”. அம்மா “அப்படீன்னா?” “ரூம்மேட்னா கூட வசிக்கிற பொண்ணு, நீ சந்தேகப்படுகிற மாதிரி …

More