தொழில்காரன் கூட அப்படி செய்ய முடியாது

​சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா புழுதிப்பட்டி கிராமம், மதுரை டு திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கு இறங்கி `ஜாகீர் உசேன் கோழிக்கடை’ எனக் கேட்டால் எல்லோருக்கும் தெரிகிறது. ஊரார் சொல்லும் அடையாளம் சத்திரம் ஏரியாவில் ராயல் கோழிக்கடை இந்த அடையாளத்தை வைத்து ஜாகீர் உசேன் கோழிக்கடைக்குச் சென்றோம். ரத்தக்கறை படிந்த சட்டையை அணிந்திருந்தார் ஜாகீர் உசேன். வாடிக்கையாளர்கள் `ஜாகீர் அண்ணே… ஒரு கிலோ கறி. நல்ல பீஸா போட்டுக்கொடுங்க.“விழித்திரைக்கு ஆண்டவன் திரைபோட்டாலும் தன்னம்பிக்கையோடு கோழியை அறுத்து முடிகளை …

More