வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம்

1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!) 2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர் 3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர் 4. அவுரி சாறு – 0.5 லிட்டர் 5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர் 6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர் …

More