தேவாங்கு

முதல் தேவாங்குக்கு தூக்கு தண்டனை கொடுத்து இருந்தால் இப்படி வரிசையாக தேவாங்கு வருமா…? சரி… அடுத்த தேவாங்கு யாரு…? சென்னையில் சுவாதி படுகொலை நடந்தப்போ கொலைகாரன் அறுவாளை பேக் வச்சி மறைத்து கொண்டு வந்தான். திடீரென எடுத்து வெட்டி படுகொலை செய்தான். கண் இமைக்கும் நேரத்தில் நடந்ததால் தடுக்க முடியலை என சொன்னாங்க. கரூர்ல சோனாலியை கட்டையால அடிச்சி கொன்றது காலேஜ் உள்ளே, அதுவும் கிளாஸ்ல அத்தனை பேர் முன்னாடி நடந்தது. அவன் கட்டையை காலேஜ் உள்ளே …

More