தேனி சுற்றுலா

பாலசுப்ரமணிய கோயில் பெரியகுளத்தில் உள்ள கோயில்களில் பாலசுப்ரமணியம் கோயில் மிக முக்கியமானதாகும். இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டாகும். இங்குள்ள முருகன் சிலை ஆறு முகங்களை கொண்டதாகும். மேலும் இந்த சிலை மண்ணை தோண்டுபோது கண்டுபிடிக்கப்பட்தாகும். போடி மெட்டு கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலை வாசஸ்தலமாகும். போடிநாயக்கனூரில் இருந்து 26 கி.மீ தொலைவில் போடி மெட்டு அமைந்துள்ளது. சின்ன சுருளி தேனியில் இருந்து 54 கி.மி தொலைவில் கோம்பை தொழு என்ற …

More