தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்

​உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள் ரோலர் 🎢🎢🎢கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம்💉💉 கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாக 👀👁👁கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம். எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, 💸💵💴பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை “காட்டன் (cotton) “துணியால் செய்யப்பட்டது. ஒரு சிறிது துளி🍻🍻🍷🍸 சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு …

More