தூய காற்று விற்பனைக்கு

 
 

 தூய காற்று விற்பனைக்கு

சீனாவில் தூய காற்று விற்பனைக்கு… ஒரு புட்டி 850 ரூபாய் !. அந்த நிலை நமக்கும்,உங்கள் பேரப் பிள்ளைகளுக்கும் வராமல் இருக்க தயவு செய்து மரம் வளருங்கள். “என் மக்கள்”  கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…