தூத்பேடா

​குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் பட்டர் – 2 ஸ்பூன் சீனி – 1 கப் கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் ஸ்பூன் பிஸ்தா பருப்பு – 25 பாதாம் பருப்பு – 10 செய்முறை : * பிஸ்தா பருப்பை தின் ஸ்லைசுகளாக துருவிக் கொள்ளவும்.  * பாதாம் பருப்பை இரண்டாக நறுக்கி வைக்கவும். …

More