​தைராய்டு பிரச்னைக்கு தூதுவளை சூப்

 தேவையானவை:  நறுக்கிய தூதுவளை கீரை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு பல் – 5, மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, தக்காளி – 3, தேங்காய்ப் பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி – சிறிதளவு. செய்முறை: வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், …

More