துவேஷம்

​ஒரு பெரியவருக்கு அவரது பக்கத்து வீட்டில் இருந்த ஒரு இளைஞன் மேல் ஏதோ ஒரு அதிருப்தி. அது நாளடைவில் வெறுப்பாக மாறியது. வருவோர் போவோரிடமெல்லாம் அந்த இளைஞனை பற்றி குறை கூறி வந்தார். அந்த இளைஞன் என்னவோ தான் உண்டு தன் வேலையுண்டு என்று தான் இருந்து வந்தான். ஆனாலும் பெரியவருக்கு அவன் மீது துவேஷம். இப்போதெல்லாம் வம்புக்கு இழுப்பவர்களைவிட தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக போய் கொண்டிருப்பவர்கள் மீதும் தான் பலருக்கு துவேஷம் ஏற்படுகிறது. …

More