துருக்கி மக்கள்

அடுத்த ஆயிரமாண்டின் சிறந்த புகைப்படமாகவும்,இந்த நூற்றாண்டின் சிறந்த நிகழ்வாகவும் இருக்கப் போவது இது தான்… ஆயுதங்களைக் கொண்டு துருக்கி அரசாங்கத்தைக் கைப்பற்றிய துருக்கி இராணுவம்-அடுத்த ஆறே மணி நேரத்தில் தங்கள் நாட்டை மீட்க இராணுவத்தையே எதிர்த்த துருக்கி மக்களிடம்,அதுவும் நிராயுதபாணிகளாக எதிர்த்து நின்ற துருக்கி மக்களிடம் கைகளைத் தூக்கி சரண் அடைந்த வரலாற்றுத் தருணம்.. @G Durai Mohanaraju