துரியன் பழம் சாப்பிடுங்க

குழந்தை பிறப்பதில் பிரச்சனையா? அப்ப துரியன் பழம் சாப்பிடுங்க தற்போது துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடைய துரியன் பழம் மிகுந்த இனிப்பு சுவையை கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதிலும் பழங்கள் ம்டுமின்றி இலைகளும் பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதே சமயம் சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்கடும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. …

More