வழக்கு… தீர்ப்பு வழங்க ரெடி நீதிபதிகள்…! பதட்டத்தில் சசிகலா..!!

சசிகலா..!! ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சசிகலா, முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்வாகிகள், அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப் போவதாக டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம். அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் இன்று காலை சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஆனால் மதிய உணவுக்காக …

More