திரு.வி.கல்யாணசுந்தரம்

வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர்கள் …………………………………….. எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர்  சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர் ஆய்வாளர், பத்திரிக்கையாளர்       “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாணசுந்தரம்  *திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ம் ஆண்டு இதே நாளில் தற்போது தண்டலம் ( திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார். * அவர் வாழ்ந்த காலத்தில் …

More