​மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும்.. திருவள்ளுவர் சொல்வதைக்  கொஞ்சம் கேளுங்களேன்

​மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும்.. திருவள்ளுவர் சொல்வதைக்  கொஞ்சம் கேளுங்களேன் தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள். 251 தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.  பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252 பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.  படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் …

More