திருட்டுப் பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..? அது நமக்கு எதற்கு….?.

திருட்டுப் பயல்களை காப்பாற்ற ஒரு சட்டமா..? அது நமக்கு எதற்கு….?. உச்ச நீதிமன்றத்தில் *(சுப்ரீம் கோர்ட்)* ஒரு வழக்கு. அதுவும் பொது நல வழக்கு… விசாரணைக்கு வந்திருக்கிறது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் – 500 கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி திரும்ப கொடுக்காத பெரும்புள்ளிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்பது வழக்காளரின் நியாயமான கோரிக்கை… தலைமை நீதிபதி  *டி.எஸ். தாக்கூர்* அவர்களின் அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது.  57 பேர் கொண்ட ஒரு …

More