திருக்கூடலையாற்றூர் வல்லபேசுவரர் கோயில்

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் – நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில்காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன்[…]

Read more