தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! நீரிழிவு: சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம். இரத்த ஓட்டம்: உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியின்மை: உங்களுக்கு சில நாட்களாக சரியாக …

More