தித்திப்பான ஃப்ரூட்ஸ் கேசரி

​தித்திப்பான_ஃப்ரூட்ஸ்_கேசரி_செய்வது_எப்படி..? தேவையான பொருட்கள் :  ரவை – ஒரு கப்,  சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப்,  கேசரி கலர் பொடி – ஒரு சிட்டிகை,  பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் – அரை கப்,  முந்திரி, திராட்சை – தேவையான அளவு. செய்முறை:  * கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.  * பின்னர் அதே நெய்யில் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்.  * …

More