ஆர்கானிக் சிறுதானியங்கள் செய்யும் அற்புதங்கள்

உணவே மருந்து என்றும் மருந்தே உணவு என்றும் வாழ்வியல் வகுத்த பாரம்பர்யம் நமது. சத்துள்ள சிறுதானியங்கள் நம் உணவாக இருந்தன. அவற்றை உண்டு ஆரோக்கியம் காத்து அழகான வாழ்க்கை வாழ்ந்தனர் நம் முன்னோர்கள். இன்றோ நாகரிகம் என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட், சாட் உணவுகள், கோலா பானங்கள் எனப் புதியதைத் தேடிப்போய் உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், புற்றுநோய் என நோய் பெருக்கி விழி பிதுங்கி நிற்கிறோம். மறுபுறம் பூச்சிமருந்து தெளித்தும் செயற்கை உரமிட்டும் மண்ணை மலடாக்கியும் ஆற்றைச் சுரண்டி, …

More