தாமிரபரணி

பூங்குளத்தில் பிறக்கிறாள் நம் தாமிரபரணி மாதா… தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளம். பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை பூங்குளம் என்று அழைக்கிறார்கள். இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை. நமது பொதிகை மலைப் பயணத்தின் நோக்கமே நதி …

More