தவளை

அந்த சீன ரெஸ்ட்டாரண்ட்டுக்கு ஒரு நடுத்தர வயது ஆசாமி வந்தார். ரெஸ்ட்டாரண்ட்டின் மானேஜரை சந்தித்து, “சார்… உங்கள் ரெஸ்ட்டாரண்ட்டில் தவளைக் கால் சூப் ரொம்ப ஃபேமஸ் என்று கேள்விப்பட்டேன். என்னால் உங்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான தவளைக் கால்களை சப்ளை செய்ய முடியும்.”   ரெஸ்ட்டாரண்ட் மானேஜருக்கு ஆச்சரியமாக இருந்தது. “தினமும் நூற்றுக்கணக்குல தவளைக் கால்களை உங்களால் எப்படி சப்ளை செய்ய முடியும்?” “என் வீட்டின் அருகே ஒரு பெரிய குட்டை இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான தவளைகள் வசிக்கின்றன. …

More