தலைவலி என்றால் என்ன? எப்படி வருகிறது?

தலைவலி என்றால் என்ன? எப்படி வருகிறது? 💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀💀 தலைவலியால்-headache -cephalalgia -இன்று உலகெங்கும் பலர் அவதிப்படுகின்றனர். பொதுவாக தலைவலியை முதன்மைத் தலைவலி,இரண்டாம் நிலைத் தலைவலி (primary headache ,secondary headache) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.இருப்பினும் 150 ற்கு மேற்பட சிறு பிரிவுகளாக பிரித்துக் கூறுகிறார்கள். முதன்மைத் தலைவலிகள், என்பது வேறு எந்த நோய் காரணமாகவும் ஏற்படாமல் பொதுவான காரணங்களால் ஏற்படுவதாகும். cluster headache என்பது கண் பகுதியில் அல்லது கண்ணின் கீழே வலியுடன்,துடிப்பது போல்,குத்துவது போல்,தலையின் …

More

தலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்

1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும். 2, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும். 3, கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும். 4, டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும். 5, …

More