தலித் கேடய அரசியலும்.. பெண் கேடய அரசியலும்

தலித் கேடய அரசியலும்.. பெண் கேடய அரசியலும்..! —————————————————————————————– “தலித் என்பதால் எனக்கு எதிராக சதி” என்று ஆபாச வீடியோ காட்சியில் சிக்கிய ஆம் ஆத்மீ முன்னாள் அமைச்சர் சந்தீப் குமார் தெரிவித்திருக்கிறார். இதற்கு பெயர்தான் தலித் கேடய அரசியல்.. மற்றும் அயோக்கியத்தனமான அரசியல். பிற அரசியல்வாதிகளுக்கும்.. தலித் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள்  தவறு செய்து  ஏதாவது பிரச்னையில் சிக்கிக்கொண்டால் முழித்துக் கொண்டிருப்பார்கள்.  ஆனால் தலித் அடையாள அரசியல் செய்பவர்களுக்கு.. இருக்கவே இருக்கிறது.. “ …

More