அமரர்.கார்த்திக் பாலாஜி ,9th class Fail 

​டெல்லி – சென்னை விமானத்தில்,என் பின் இருக்கையில் இருந்தவர் தமிழ் நாட்டுக்காரர். 35 வயது இருக்கும். பணிப்பெண் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை .2 நிமிடம் பணிப்பெண் வற்புறுத்திக்கேட்டும் அவர் ஒன்றும் சொல்லாமல் ,ஜன்னலைப் பார்த்து திரும்பிக் கொண்டார்.. அப்பொழுது தான் புரிந்தது – அந்த தமிழருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இரண்டும் தெரியாது. (தமிழ் நாட்டில் உள்ள ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும், பணிப்பெண்ணின் ஆங்கிலம் புரிவது சற்று கடினம்.speed,slang நமக்கு புதுசா இருக்கும்).பணிப்பெண்ணுக்கு தமிழ் தெரியாது. …

More

தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா

​”தமிழ்ப் பேசத் தெரிந்த மக்களுக்கு மதிப்பு இல்லையா  ???”  ……… ஏன் மதிப்பு இல்லை? அவர் அவ்வாறு கூற என்ன காரணம்? முதல் காரணம் ;- தாழ்வு மனப்பான்மை. தமிழில் பேசினால் படிப்பறிவு அற்றவர்கள் என்ற எண்ணம். இரண்டாவது காரணம் ;- ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டுமே பெரிய படிப்புப் படித்தவர்கள் என்று சித்தரிக்கும் தமிழ்த் திரைப்படங்கள். மூன்றாவது காரணம் ;- ஏழ்மை. ஏழைகளின் மொழி தமிழ், செல்வம் படைத்தவர்களின் மொழி ஆங்கிலம் என்றால் முட்டாள்தனம். நான்காவது காரணம் …

More

தமிழ்

1. முதலில் வீட்டில் அழகிய தமிழில் உரையாட வேண்டும்.  2. தமிழரிடம் அழகிய தமிழில் பேச வேண்டும்.  3. பிள்ளைகளைத் தமிழ் பாடசாலையில் சேர்க்க வேண்டும். 4. தமிழர் வரலாற்றைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சிறுவயது முதற் கொண்டே சொல்லிக் கொடுக்க வேண்டும்.  5. தமிழ் மொழி சார்ந்த கதை, ஓவியங்களைப் (நல்ல பயன் உள்ள) பார்க்கச் செய்ய வேண்டும்.  6. தமிழரை எங்கு பார்த்தாலும் வணக்கம் சொல்லி நலம் விசாரிக்க வேண்டும்.  7.அதிகாலையில் பிள்ளைகள் உட்பட அனைத்துக் …

More