தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பு

தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு சிறப்பு ! தமிழ் மரபு மாதமாக ஏப்பிரல் மாதம் சிங்கையில் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்போது சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க கனடா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடுகளில் தமிழ் மொழி உரிய தகுதியை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை இன்றளவும் கொடுக்கவில்லை என்பது வேதனை. குறைந்தபட்சம் தமிழகத்திலாவது தமிழ் மொழி மாதமாக சனவரியை அறிவிக்க தமிழக அரசு முன்வர …

More