தமிழக ஊடகங்கள்

கூட்டு மனசாட்சியின் குரல் – தமிழக ஊடகங்கள் 2015 இறுதியில் எழுந்த விஜயகாந்த் மற்றும் இளையராஜா விவகாரங்களில் அவர்களிடம் மீடியா நடந்து கொண்ட விதமும் மீடியாவிடம் அவர்கள் நடந்து கொண்ட விதமும் சர்ச்சைக்கு உள்ளாகின. யார் சரி யார் தவறு என்று இருபக்கமும் பிரிந்து வாதிட்டார்கள். இதில் விஜயகாந்த் விவகாரத்தின் போது சமூக வலைதளங்களில் அவருக்கு எழுந்த ஆதரவு சற்று ஆச்சரியப்பட வைத்தது. இவர்கள்தான் விஜயகாந்த் ஏதாவது பொது வெளியில் சொதப்பும்போது வரிந்து கட்டி அவரைத் தாக்கியவர்கள். …

More